my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

திங்கள், 25 ஜூலை, 2011

தியானம்

ஓஷோவின் டைனமிக் தியானம்
காலை நேரத்தில் செய்ய வேண்டிய ஒரு மணி நேர தியானம் இது .ஒஷோவால் பரிந்துரைக்கப் பட்ட சக்திவாய்ந்த தியானம் .டைனமிக் தியானம் நம்முள் உள்ள மனஅழுத்தம் மற்றும் உணர்ச்சி தூண்டுதல்களுக்கு ஒரு வடிகால் . நம்மை புத்துணர்ச்சி உள்ளவர்களாக மாற்ற வல்லது .
ஓஷோவின் குண்டலினி தியானம்
டைனமிக் தியானத்தின் சகோதர தியானம் என்று சொல்லுவார்கள் .இந்த தியானம் நான்கு நிலைகளை கொண்டது . ஒவ்வொரு நிலையும் 15 நிமிடங்கள் கொண்ட ஆற்றல் மிக்க தியானம் . நமது மன அழுத்தங்களை வெளியேற்றி புத்துணர்ச்சி அளிக்கும் செயல் தியானம் .
ஓஷோவின் நடராஜ் தியானம்
நமது விருப்பப்படி இயற்கையாக நடனம் புரிகின்ற ஒரு தியான முறை . இந்த தியானம் 60௦ நிமிடங்கள் நடைபெறும் , மூன்று நிலைகள் கொண்டது .


ஓஷோவின் நாதபிரம்மா தியானம்
நாதபிரம்மா தியானம் என்பது மிக பழமையான திபெத்திய உத்தி .மூன்று நிலைகளை கொண்டது .இந்த தியானம் ஒரு மணி நேரம் நடைபெறும் .


ஓஷோவின் கெளரிசங்கர் தியானம்
இந்த  15 நிமிடங்கள் கொண்ட நான்கு நிலைகளை உள்ளடக்கியது .இந்த தியானம் மூச்சு பயிற்சியை அடிப்படையாக கொண்டது .முதல் நிலை மூச்சு பயிற்சி சரியான முறையில் இருந்தால் ரத்தத்தில் உருவான கரியமில வாயு உங்களை கெளரிசங்கரை போல உணரச் செய்யும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக